×

மேற்குத் தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ

தேனி: ஏத்தக்கோயில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. தீயை அணைக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வரும் நிலையில் 5 ஏக்கர் மூலிகை மரங்கள் தீயில் கருகின

The post மேற்குத் தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ appeared first on Dinakaran.

Tags : Theni ,Etakoy ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டம்; வெறிநாய் கடித்து பெண்கள், சிறுவர்கள் உட்பட 15 பேர் காயம்!